ஐன்ஸ்டீனும், கடவுளும் – சின்னப்புள்ளதனமாள்ள இருக்கு!!!
Posted by newscap on May 27, 2008
ஐன்ஸ்டீன் சொல்லிவிட்டார் என்று கூறி பிற்போக்குவாதிகள் தமது கருத்துக்கு அறிவியல் அடிப்படை தேடுவது எப்போதுமே நடந்து வருவதுதான். ஐன்ஸ்டீனின் கடவுள் குறித்த சில கருத்துக்களை வைத்து அவர் ஒரு ஆத்திகவாதி என்று சொல்லி மதவாதிகள் திரிப்பது வழமையே. இதே தமிழ்மணத்தில் RSS பயங்கரவாதியாக வதந்திகளையும், புரளிகளையும், பொய்யையும் பரப்பி நம்மிடம் அம்பலப்பட்டு ஓடிப்போன நீலகண்டனும் கூட மார்க்ஸியத்தின் மீதான தனது அவதூறு கட்டுரையில் ஐன்ஸ்டீனினுடைய எத்தர் குறித்த கருத்துக்கள் என்ற ஒரு பொய்யை அடிப்படையாக வைத்தே பேசியிருந்தான்.
அந்த கட்டுரைக்கும் கூட ஐன்ஸ்டீனினுடைய வார்த்தைகளிலிருந்தே பதில் சொல்லி நீலகண்டனின் பொய்களை அம்பலப்படுத்தப்பட்டன. அந்த கட்டுரை இங்கே உள்ளது சோசலிசமும் – பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!. தற்போது கடவுள் குறித்து ‘சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கை’ என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளது வெளிவந்துள்ளது. அதனை இங்கே படித்து பார்க்கவும்.
ஐன்ஸ்டீன் ஏற்கனவே சோசலிசம் குறித்து சொன்னது இங்கே உள்ளது. இதனையும் படித்து பார்க்கவும்.
செய்தி விமர்சனம்
Leave a Reply