மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்டு ஆளுவதாகக் கூறிக் கொண்டு மறுகாலனிய பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி வரும் CPM போலி கம்யுனிஸ்டு அரசு, சிங்கூரில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி டாடா நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது தெரிந்த விசயமே (நூறு கோடிகளுக்கு மேல் அரசுக்கு நஸ்டம்). இதனை தொடர்ந்து அந்த பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து வருவது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது அது குறித்த செய்தி கீழே:
செய்திரசம்