செய்திகளை சொல்வதற்க்கு ஆயிரத்தெட்டு தளங்கள் இருக்கின்றன. இங்கு ஒவ்வொரு செய்தியும் அதனுடன் தொடர்புடைய பழைய புதிய இன்ன பிற செய்திகளையும் சேர்த்துச் சொல்வதன் மூலம் படிப்பவர்களுக்கு விசயங்களை ஆழமாக புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த தளம் செயல்பட உள்ளது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் தொடர்புள்ள பல்வேறு செய்திகள் தொகுப்பாக சொல்ல வருவதை சாராம்சமாக சொல்லும் இந்த தளம். இந்த பொருளில்தான் Recap என்ற ஆங்கிலச் சொல்லைத் தழுவி Newscap என்று இந்த தளத்திற்க்கு பெயரிடப்பட்டுள்ளது.
செய்திரசம் – newsrecap@gmail.com