Not Just News

Not just another Newsletter

Archive for May, 2008

ஐன்ஸ்டீனும், கடவுளும் – சின்னப்புள்ளதனமாள்ள இருக்கு!!!

Posted by newscap on May 27, 2008

ன்ஸ்டீன் சொல்லிவிட்டார் என்று கூறி பிற்போக்குவாதிகள் தமது கருத்துக்கு அறிவியல் அடிப்படை தேடுவது  எப்போதுமே நடந்து வருவதுதான். ஐன்ஸ்டீனின் கடவுள் குறித்த சில கருத்துக்களை வைத்து அவர் ஒரு ஆத்திகவாதி என்று சொல்லி மதவாதிகள் திரிப்பது வழமையே. இதே தமிழ்மணத்தில் RSS பயங்கரவாதியாக வதந்திகளையும், புரளிகளையும், பொய்யையும் பரப்பி நம்மிடம் அம்பலப்பட்டு ஓடிப்போன நீலகண்டனும் கூட மார்க்ஸியத்தின் மீதான தனது அவதூறு கட்டுரையில் ஐன்ஸ்டீனினுடைய எத்தர் குறித்த கருத்துக்கள் என்ற ஒரு பொய்யை அடிப்படையாக வைத்தே பேசியிருந்தான்.

அந்த கட்டுரைக்கும் கூட ஐன்ஸ்டீனினுடைய வார்த்தைகளிலிருந்தே பதில் சொல்லி நீலகண்டனின் பொய்களை அம்பலப்படுத்தப்பட்டன. அந்த கட்டுரை இங்கே உள்ளது சோசலிசமும் – பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!. தற்போது கடவுள் குறித்து ‘சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கை’ என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளது வெளிவந்துள்ளது. அதனை  இங்கே படித்து பார்க்கவும்.

ஐன்ஸ்டீன் ஏற்கனவே சோசலிசம் குறித்து சொன்னது இங்கே உள்ளது. இதனையும் படித்து பார்க்கவும்.

செய்தி விமர்சனம்

Posted in தமிழ் | Tagged: , , | Leave a Comment »

நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!

Posted by newscap on May 15, 2008

ந்திகிராம் பிரச்சினையை ஒட்டி கல்கத்தா வந்து சென்றார் அத்வானி. வந்தவர் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் தனது நண்பர் CPM(டாடாயிஸ்ட்) முதலமைச்சர் புத்ததேவுவை பார்க்காமல் சென்று விட்டார். ஆயிரம் பிரச்சினை என்றாலும் ஒரு அடிப்படை நாகரிகம் வேண்டாம்? ஒரு நண்பரை அவ்வளவு தூரம் வந்துவிட்டு பார்க்காமல் சென்று விடுவதா?

மனம் வெதும்பி பத்திரிகைகளில் புலம்பினார் புத்ததேவு. ‘நண்பர் அத்துவானி இம்புட்டு தூரம் வந்துபிட்டு என்ன பாக்காம போயிட்டாருரொம்ப காண்டாக்கீதுஎன்று. உடனே அத்துவானிக்கு ரொம்ப பொச்சரிப்பா.. ஸாரி புல்லரிப்பாப் போச்சி. அவர் சொன்னார்நண்பர் புத்ததேவு சந்திக்காம போனது வருத்தந்தான். நான்  அவர சந்திக்கிறத எங்க கட்சி தொண்டர்கள் சரியா புரிஞ்சிக்க மாட்டாய்ங்கஅப்படின்னு.

இந்த ரெண்டு பேரோட நட்பு செண்டிமெண்டு மேற்கு வங்க கூரையை பிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் ஓடுச்சு. அந்த செண்டிமெண்டு எபெக்ட் ஆறாருதுக்கு முன்னெயே நாடாளுமன்றத்துல காம்ரேடு பிருந்தாகரத்தும், சுஸ்மாசுவராஜ் அப்படியே கட்டிப் பிடிச்சி உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்காத குறையாக தமது நட்பை, பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். படம் பத்திரிகைகளில் வெளிவந்து மூன்று காட்சிகளும் ஹவுஸ் புல்லாக நூறு நாள்கள் ஓடும் அளவு பிரபலமாகியது. படத்த என்னால கண் கொட்டு பாக்க முடியல.. கண்ணு முழியெல்லாம் ஒரே கண்ணீரு…. (போட்டோ வுல கூட பின்னாடி ஒருத்தர் இந்த பாசப்பினப்ப பாத்து பீலிங்ஸ் ஆகி நிக்கிறாரு).

 

Where left & right unite: CPI(M) and BJP leaders Brinda Karat (left) and Sushma Swaraj exchange pleasantries after the Women’s Reservation Bill was tabled in the Rajya Sabha on Tuesday. —

நன்றி: The Hindu

தூவெக்கங்கெட்ட நாயிகளா…. பார்ப்பன பயங்கரவாத படு கொலைகாரர்களுடன், மனித குல விரோதிகளுடன் வெட்கமின்றி பொது இடங்களில் ஒட்டி உறவாடும் இவர்கள் கம்யுனிஸ்டு என்று தமது கட்சிக்கு பெயர் வைத்து கம்யுனிசத்தின் மீதும் ஒணுக்கு அடிக்கின்றனர். விட்டால் பாஜகவை இடதுசாரி கட்சிகள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் போல தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகள் லிஸ்டில் பாஜக இருந்தால் என்ன CPM இருந்தால் என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய பாசிச மட்டைகள்தான்

செய்தி ரசம்

Related News:

Posted in தமிழ் | Tagged: , , , | 1 Comment »

இந்தியா வளருது, இந்தியர்கள் தேய்கிறார்கள்!!

Posted by newscap on May 15, 2008

ற்கனவே சமீபத்திய விலையேற்றம் சில உண்மைகளை வெளி கொண்டு வந்தது. குறிப்பாக இந்தியாவின் உணவு இருப்பு 1972 அளவுக்கு இறங்கியிருப்பதும், ஒவ்வொரு தலைக்குமான உணவு அளவு 1950கள் அளவுக்கு இறங்கியிருப்பதும் அம்பலமானது. இன்னிலையில் ஏற்கனவே பலமுறை வெளிவந்த அதே செய்தி மீண்டும் வெளி வந்து உறுதிப்பட்டுள்ளது. இந்திய குழந்தைகளில் 51% பேர் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர் அதுவும் இந்த அம்சத்தில் உலகிலேயே மிக மோசமான நாடாக இந்தியா உள்ளது என்று எச்சரிக்கை செய்கிறது சமீபத்திய ஆய்வு.

இந்தியாதான் உலகிலேயே குழந்தைகளுக்கான மிக மோசமான நாடு என்பது சில மாதங்களுக்கு முன்பு விரிவாக அம்பலமானது. அதாவது சிறார்களின் மரணத்தில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பது எத்தியோப்பியாவோ அல்லது வேறந்த ஆப்பிரிக்க வறுமை பகுதிகளோ அல்ல மாறாக இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.

செய்தி ரசம்

 Related Article:

19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!

India grows so does the Inflation – Don’t talk about Indians!!!

India is First always!!! The record breaking Three seconds

================================================

“59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை” – ஓட்டுக்கட்சிகளின் சாதனை
நன்றி: இரும்பு

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.

வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.

1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.

விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 – -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.

விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.

உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.

உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?

இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.

ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.

110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

டிசம்பர் “புதிய ஜனநாயகம்”
“உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்” கட்டுரையில் இருந்து

Posted in தமிழ் | Tagged: , , , , | Leave a Comment »

உத்தபுரம்: பல்லிளிப்பதை கருணாநிதி அரசு நிறுத்த வேண்டும்!

Posted by newscap on May 13, 2008

துரை உத்தபுரத்தில் சாதி வெறியர்கள் கட்டிய சுவர் இடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த ஊர் ஆதிக்க சாதி மக்கள் மலையில் சென்று குடியேறியுள்ளனர். அவர்கள் போராடுகிறார்களாம். அதுவும் எதற்கு? மக்களிலேயே இன்னொரு பிரிவினர் இவர்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டுமாம். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டுமாம். இவர்களை ஆதரித்து இவர்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் தமது கடைகளை அடைத்துள்ளனர். இது அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம். என்னாங்கடாது தர்ம சங்கடம்? உன் குடும்பத்த நான் கூட்டி கொடுத்தா அது நம்ம எல்லாத்துக்கும் தர்ம சங்கடம். உன் குடும்பத்த தேவடியா குடும்பம்னு ஒத்துக்க சொல்லி நான் போராடுனா அதுல நியாயம் சொல்றதுல நாட்டாமைக்கு என்னடா தர்ம சங்கடம்?

இந்த தர்ம சங்கடத்த தவிர்க்க அரசு பல்லிளித்துக் கொண்டு இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அநீதியான சாதிவெறி கோரிக்கைக்கு அரசு பிச்சைக்காரன் போல ஆதிக்க சாதி வெறியர்கள் முன் மண்டியிடுவதும், நியாயமான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சாத்வீகமான பல்வேறு போராட்டங்களை இதே அரசின் துப்பாக்கி குண்டுகளாலும், குண்டாந்தடிகளாலும் ஒடுக்கப்படுவதும் என்பதுமாகவே இந்த அரசின் நடவடிக்கைகள் உள்ளது. இந்த அரசை எதால் அடிக்கலாம்?

உத்தபுரம்: போராடும் மக்களுக்கு ஆதரவாக இன்று கடையடைப்பு
செவ்வாய்க்கிழமை, மே 13, 2008  

    

மதுரை: உத்தபுரம் பிரச்னையைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் தற்போது மலையில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு நடக்கிறது.
 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தபுரம் கிராமத்தில் சர்ச்சைக்குரிய சுவர் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சமூகத்தினர் அருகில் உள்ள மலையில் குடியேறி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அதிகாரிகளுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

மலையில் உள்ள மக்களை அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் சந்தித்து சமாதன பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை 

மலையில் உள்ள மக்களை அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் சந்தித்து சமாதன பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லைமலையில் உள்ள மக்களை அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் சந்தித்து சமாதன பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை

. 

கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகளுடன் மலையில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண கோரி 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மலையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர் 

கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகளுடன் மலையில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண கோரி 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மலையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகளுடன் மலையில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண கோரி 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மலையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்

. 

இந்நிலையில் மலையேறிய மக்களுக்கு ஆதரவாக  கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஒரு பிரிவு மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கு மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் மலையேறிய மக்களுக்கு ஆதரவாக  கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஒரு பிரிவு மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கு மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் மலையேறிய மக்களுக்கு ஆதரவாக  கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஒரு பிரிவு மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கு மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

======================

 

1989இல் நடந்தது என்ன என்பதை சற்றே எண்ணிப்பார்க்கவும். போடிநாயக்கனூருக்கு அருகில் ஒரு ஊரில் தலித் பெண் ஒருத்தியை ஆதிக்க சாதி வெறியன் (பிள்ளை) பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டான். அதனைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் ஜான்பாண்டியன் ஒரு கூட்டத்தில் பேசினார். கொலைக்குற்றவாளி அப்போதைய ஆளும் கட்சியான திமுகவிற்கு நெருக்கமானவர் (போடி மனோகரனா?) என்பதால் கருணாநிதி அரசு உளவுத்துறை மூலமாக ஜான்பாண்டியன் பேசிய வன்முறைப் பேச்சை ஒவ்வொரு ஊர்களிலும் டீக்கடைக்காரர்கள் ஊடாக எடுத்துச் சென்று கலவரத்துக்க்கு விதை ஊன்றி பாலியல் வன்முறைக்குற்றத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிட முயற்சித்தது. (கோடொன்றை சிறிதாக்க அதன் பக்கத்திலே பெரிய கோடு போட்ட பீர்பால் கதை) உடனே தலித் (பள்ளர்)களுக்கு எதிராக பிள்ளை,நாய்க்கர்,தேவர் கூட்டணி அமைத்துக் கொலை செய்யத் தொடங்கினர். தீவைப்பு, கொள்ளை எனப்பரவி 10 நாட்கள் நடந்த இக்கலவரத்தில் பல இடங்களில் தலித்களும் திருப்பித் தாக்கினர். அப்படித் தாக்கிய பல ஊர்களில் உத்தபுரமும் ஒன்று. அங்கே உடனே அடிவாங்கிய ஆதிக்க சாதி சுவரொன்றை எழுப்பி விட்டது.

 

இது தீண்டாமைச் சுவர் என்று தெரிந்தும் இந்நாள்வரை அதனை அரசு அனுமதித்ததே தவறு.

மலைக்குப் போகட்டும்..அல்லது கடலில் கூட போய் விழட்டும்..

சாதித்தினவெடுத்த நாய்களை ஏன் மதிக்க வேண்டும்.

சமமாக வாழ முடியாதவனுக்கு ரேசன் கார்டு கொடுக்கக் கூடாது..

அவன் வீட்டுக்கு கரண்ட் கொடுக்கக் கூடாது,

அவன் பிள்ளைகளின் இட ஒதுக்கீட்டை (பி.சி.) ரத்து செய்ய வேண்டும்..

அவனுக எங்கேயும் பேங்கில் அக்கவுண்ட் கூட தொடங்க விடக்கூடாது..

பாஸ்போர்ட் வழங்கக் கூடாது..

ஒட்டுமொத்த இந்தியாவே மலைக்குப் போனவர்களின் முகத்தில் காறித் துப்ப வேண்டும்..

அச்சாதிகளின் ஓட்டுக்காகப் பல்லிளிப்பதை கருணாநிதி அரசு நிறுத்த வேண்டும்.

நன்றி இமேயிலில் கோவையன் 
 
செய்திரசம்

Posted in தமிழ் | Tagged: , , , | Leave a Comment »

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் – CPM!

Posted by newscap on May 12, 2008

டாடாவுக்காகவும், சலீம் குருப் என்ற பன்னாட்டு கம்பெனிக்காகவும் நந்திகிராம், சிங்கூரில் ஆளும் போலிக் கம்யூனிஸ்ட்களின் குண்டர் படை ’30க்கும் மேற்பட்ட மக்களை கொன்றும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும்’ தனது பாசிசத்தை வெளிப்படுத்தியது.

தஸ்லீமா நஸ்ரின் விவகாரத்தில் முஸ்லீம் மதவெறியர்களுக்கு பயந்து தனது மதச்சார்பின்மை என்ற கோவனத்தையும் அவிழ்த்து விட்டது.

தற்போது அம்மணமான பின்னும் நாங்கள் மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் என தொடர்ந்து அறிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை சேர்ந்த பெண்களை ஓட்டுப் போட மறுத்த காரணத்தால் நிர்வாணப்படுத்தி ஓட விட்டு உள்ளனர் இந்த பாசிஸ்டுகள்.

இவ்வாறு நாட்டை மீண்டும் காலனியாக்குவதை செய்து கொண்டே விலைவாசி உயர்வு, 123, புஷ் விவகாரம் போன்றவற்றை கண்டித்து இவர்கள் மக்களை திசைதிருப்புவது தான் இந்த துரோகிகளின் செயல்பாடாக உள்ளது.

மேற்கு வங்கத்தின் ‘மின்வாரியத்தின் தற்காலிக ஊழியர்கள் மாற்று சங்கம் அமைத்து போராடியதை’ மக்கள் கூடும் இடத்தில் சிஐடியு குண்டர் படை சென்று தாக்கி ஒருவர் கொல்லப்பட்டும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

முக்கிய இடத்தில் மக்கள் முன்னிலையில் இவ்வாறு என்றால் நந்திகிராமில் கேட்கவே தேவையில்லை. இதனை மறுப்பவர்கள் நந்திகிராமில் நடத்திய பாசிசத்தை மறுப்பதில் வியப்பில்லை.
இப்படிப்பட்ட பாசிஸ்டுகளை, ‘மக்கள் முன் அம்பலப்படுத்தாமல் உண்மையான எதிரிகளை’ புரட்சிகர சக்திகள் இனம் காட்ட முடியாது
Related News:

Posted in தமிழ் | Tagged: , , , , , | Leave a Comment »