Not Just News

Not just another Newsletter

Archive for January, 2008

நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு அடித்த ஸ்டாக் மார்க்கெட் – 6 நாளில் $300 bn!!

Posted by newscap on January 21, 2008

ங்கு சந்தை கடந்த ஆண்டு முழுவதும் போலியாக உப்பி பெருக்க வைக்கப்பட்டது. உண்மையான பொருள் உற்பத்திக்கான மூலதனமாக இல்லாமல் வெறும் சூதாட்டத்திற்க்கான மூலதனமாக அன்னிய மூலதனம் இந்திய சந்தைக்குள் வந்து விளையாடியது. இந்த விசயத்தை குறிப்பாக அமெரிக்க வீட்டு கடன் பிரச்சினையைத் தொடர்ந்த உலக நிதி மூலதன பிரச்சினைகளை கணக்கில் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால் இந்த ஊதிப் பெருக்க வைக்கப் பட்ட பப்பிள் பொருளாதாரம் இதோ கடந்த சில வாரங்களாக உடைந்து கொண்டே வருகிறது. சமீபத்திய பொருளாதார உப்பலைத் தொடர்ந்து அதில் தமது சேமிப்புகளை முதலீடு செய்த நடுத்தர வர்க்க யுப்பிகள் இப்பொழுது அதன் நஸ்டத்தின் பலனை மட்டும் அனுபவிக்க காத்திருக்கிறார்கள். மேலும் விரிவான பங்கு சந்தை சரிவு பற்றிய தகவல்:

Investors lose over $300 bn in six days

செய்திரசம்

Posted in தமிழ் | Tagged: , | Leave a Comment »

மேற்கு வங்கத்தில் சிங்கூர் விவசாயிகள் தற்கொலை

Posted by newscap on January 19, 2008

மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்டு ஆளுவதாகக் கூறிக் கொண்டு மறுகாலனிய பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி வரும் CPM போலி கம்யுனிஸ்டு அரசு, சிங்கூரில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி டாடா நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது தெரிந்த விசயமே (நூறு கோடிகளுக்கு மேல் அரசுக்கு நஸ்டம்). இதனை தொடர்ந்து அந்த பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து வருவது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது அது குறித்த செய்தி கீழே:

 Docs fear more suicides

செய்திரசம்

Posted in தமிழ் | Tagged: , , | Leave a Comment »

West Bengal CPM State and Singur Farmers Sucide

Posted by newscap on January 19, 2008

Docs fear more suicides

Statesman News Service
KOLKATA, Jan. 18: Doctors of a voluntary medical organisation, who spoke to farmers to know the impact of land acquisition on aged farmers in early 2007, fear more suicides in the coming days in view of today’s Calcutta High Court order.

Four farmers of Singur, who had been either displaced from their plots or rendered jobless as agricultural labourers after the acquisition, have committed suicide in the past eight months.

They had been suffering from depression and spending their days in anxiety since they were evicted from their lands.
Doctors from the Medical Service Centre visited several villages in five affected mouzas of Singur and spoke to the farmers who were displaced from their lands.
The doctors, including psychologists, said 40 elderly farmers, whose lands were acquired by the state government without taking their consent, were suffering from depression and anxiety disorder. Some of them have developed insomnia.
The doctors also observed that the farmers were displaying suicidal behaviour.
“With the High Court judgment going in favour of the state government, farmers, who hoped that they would get back their lands after winning the legal battle, will receive a shock which might drive them to end their lives,” Dr Mridul Sarkar, an MSC doctor, said.
Dr Sarkar, among those who carried out the survey, said they spoke to at least 1,000 farmers in Singur and found that 40 of them had been suffering from depression and insomnia.
All of them are aged farmers. “The survey report has gained significance because the Calcutta High Court verdict has gone against the farmers. The farmers need counselling,” the doctor said.

Posted in English | Tagged: , , , | Leave a Comment »

இங்கு வாசிக்கப்படுபவை செய்திகள் அல்ல!

Posted by newscap on January 18, 2008

செய்திகளை சொல்வதற்க்கு ஆயிரத்தெட்டு தளங்கள் இருக்கின்றன. இங்கு ஒவ்வொரு செய்தியும் அதனுடன் தொடர்புடைய பழைய புதிய இன்ன பிற செய்திகளையும் சேர்த்துச் சொல்வதன் மூலம் படிப்பவர்களுக்கு விசயங்களை ஆழமாக புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த தளம் செயல்பட உள்ளது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் தொடர்புள்ள பல்வேறு செய்திகள் தொகுப்பாக சொல்ல வருவதை சாராம்சமாக சொல்லும் இந்த தளம். இந்த பொருளில்தான் Recap என்ற ஆங்கிலச் சொல்லைத் தழுவி Newscap என்று இந்த தளத்திற்க்கு பெயரிடப்பட்டுள்ளது.

செய்திரசம் – newsrecap@gmail.com

Posted in தமிழ், முதல் செய்தி | Tagged: , | Leave a Comment »

Full text of resolution of CPC Central Committee report

Posted by newscap on January 18, 2008

The following is the full text of Resolution of the Seventeenth National Congress of the Communist Party of China on the Report of its Sixteenth Central Committee adopted at the Seventeenth National Congress of the Communist Party of China on October 21, 2007:
The Seventeenth National Congress of the Communist Party of China (CPC) has approved the report made by Comrade Hu Jintao on behalf of its Sixteenth Central Committee. Following the guidance of Marxism-Leninism, Mao Zedong Thought, Deng Xiaoping Theory and the important thought of Three Represents and thoroughly applying the Scientific Outlook on Development, the report provides scientific answers to major questions for the Party at a crucial stage of China’s reform and development, such as what banner it should hold, what path it should take, and in what morale and toward what objectives of development it should continue to march forward. The report contains overall arrangements for advancing reform, opening up and socialist modernization and attaining the ambitious goal of building a moderately prosperous society in all respects, and has definite requirements for comprehensively carrying forward the great new undertaking to build the Party in a spirit of reform and innovation. It also has a grand blueprint for continuing to build a moderately prosperous society in all respects and accelerating socialist modernization in a new era, and points out the direction for progress in our continued efforts to advance the cause of the Party and the state. It is the crystallization of the wisdom of the whole Party and the people of all ethnic groups in the country. It is a political declaration and a program of action for the Party to rally and lead the people of all ethnic groups in unswervingly taking the path of socialism with Chinese characteristics and continuing to develop socialism with Chinese characteristics from the new historical starting point. The report is a Marxist programmatic document.

Posted in English | Tagged: , , | Leave a Comment »